News April 2, 2025
தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(ஏப்.4) தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 21, 2025
தூத்துக்குடி: கிறிஸ்மஸ் ஸ்டார் மாட்ட முயன்றவர் பலி!

தூத்துக்குடி மடத்தூர் முருகேசன் நகரை சேர்ந்தவர் சாந்தகுமார் (60). இவர் நேற்று காலை தனது வீட்டின் முன்பு கிறிஸ்மஸ் ஸ்டார் ஒன்றினை மாட்ட முயன்றுள்ளார். அப்போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்ற்ரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர்.
News December 21, 2025
தூத்துக்குடி: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு க்ளிக் செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்
News December 21, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும் SBI வங்கியில் வேலை., NO EXAM

தூத்துக்குடி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <


