News April 2, 2025
நாடாளுமன்றத்தில் வக்ஃபு மசோதா தாக்கல்: எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் தாக்கலான வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மசோதாவின் அம்சங்கள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அதிகாரமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அனைத்து நடமுறைகளும் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News March 18, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 636
▶குறள்:
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
▶பொருள்: நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.
News March 18, 2026
‘துரந்தர் – 2’ படம் 4 மணி நேரமா?

‘துரந்தர்’ படம் வசூலை வாரிக்குவித்த நிலையில் அதன் 2-ம் பாகம் வரும் மார்ச் – 18-ம் தேதி வெளியாகிறது. ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் ‘துரந்தர் – 2’ படத்திற்கு சென்சார் A சர்டிபிகேட் கொடுத்துள்ளது. அதைவிட முக்கியமானது படம் 3.52 நிமிஷமாம். முதல் பாகமே 3.34 நிமிஷம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் துரந்தர் -2 பார்க்க பாய் தலையணையுடன் தான் செல்ல வேண்டும் என நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.