News April 2, 2025

தர்மபுரியில் இலவச உயர்கல்வி வழிகாட்டி முகாம் அறிவிப்பு

image

பள்ளிப்படிப்பை நிறைவு செய்த மாணவ மாணவிகள் தங்களது உயர் படிப்பை “எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம்” என்ற தலைப்பின் கீழ் நாளை (ஏப்.3) தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் உள்ள ரோட்டரி ஹாலில் முன்னணி பல்கலைக்கழகங்கள் பங்கு பெறும் இலவச உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெறுகிறது. இதில், கலந்துகொண்டால் மாணவர்களுக்கு நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்கும். உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்.

Similar News

News March 14, 2026

தருமபுரி: இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு தற்கொலை

image

தருமபுரி மாவட்டம், மல்லாபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மூர்த்தி (23), ஒருதலைக் காதல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். தான் தூக்கிடும் காட்சியைச் செல்போனில் வீடியோ எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 14, 2026

தருமபுரி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.13) இரவு முதல் இன்று (மார்ச்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!