News April 2, 2025

அங்கன்வாடி பணிக்கு ரெடியா?

image

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <>இங்கு கிளிக்<<>> செய்து அறியலாம். இதை பிறர் பயன்பெற SHARE செய்யுங்கள்.

Similar News

News February 24, 2026

கரூர்: அதிமுகவில் இணைந்தனர்

image

கரூர் அதிமுக அலுவலகத்தில் இன்று (24.2.2026) மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கரூர் மாவட்ட அதிமுக பொறுப்பாளர் விஜயபாஸ்கர் தலைமையில், அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்து இருப்பது மாற்றுக்கட்சியினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

News February 24, 2026

கரூர்: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!