News April 2, 2025

நாங்குநேரி தொழில்பேட்டை விரைவில் உருவாகும்

image

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நாங்குநேரி எம்எல்ஏ பேசுகையில் நாங்குநேரி தொழிற்பேட்டை எப்போது அமையும் என கேட்டார். அதற்கு அமைச்சர் ராஜா நாங்குநேரி தொழில்பேட்டை பிரச்சனைகள் வெகு விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் டிட்கோ நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சட்ட சிக்கல்கள் எல்லாம் நீக்கப்பட்டு நிச்சயமாக அங்கு தொழில்பேட்டை உருவாகும் என்றார்.

Similar News

News October 28, 2025

நெல்லையில் ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு

image

மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி மாநகர ஊர்க்காவல் படையில், ஊர்க்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்காக பாளை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் 22.11.2015 அன்று ஆண்கள் 60 பேர் மற்றும் பெண்கள் 05 பேர் என மொத்தம் 65 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விருப்பம் உள்ளவர்கள் ஆவணங்களுடன் நேரில் செல்லலாம். SHARE IT

News October 28, 2025

நெல்லை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

நெல்லை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….

News October 28, 2025

நெல்லை: 12th முடித்தால் HEALTH INSPECTOR வேலை

image

நெல்லை மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500- ரூ.71,900 வரை வழங்கப்படும்.தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.12th படித்த அனைவருக்கும் இந்த நல்ல வாய்ப்பை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!