News April 2, 2025
சிவகங்கை: 2 மடங்கு பணம் தருவதாக ஏமாற்றிய நபர்

சிவகங்கை : வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி, சிவகங்கை திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த தனசேகரன் என்பவரிடம், ரூ.5 லட்சம் வாங்கி கொண்டு லாபம் தராமலும், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய எமனேஸ்வரத்தை சேர்ந்த துரைராஜ் என்பவர் மீது சிவகங்கை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 5, 2026
சிவகங்கை: வழுக்கி விழுந்து தலையாரி பலி.!

திருப்புவனம் புதூர் வன்னிகோட்டை காலனியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). இவர் வலையனேந்தல் குரூப் தலையாரியாக பணியாற்றி வந்தார். தனது வீட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News March 5, 2026
சிவகங்கை இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (04.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
சிவகங்கை: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

சிவகங்கை மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற <


