News April 2, 2025

பிரபலமான காளை உயிரிழப்பு

image

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற எருது விடும் விழாக்களில் கலந்து கொண்டு, பல பரிசுகளை குவித்த பிரபலமான ‘வாணியம்பாடி சூப்பர் ஸ்டார்’ என்ற காளை உடல் நலக்குறைவால் நேற்று (ஏப்ரல் 1) உயிரிழந்தது. இதன் காரணமாக, வேலூர் மாவட்ட எருதுவிடும் திருவிழா உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அந்த காளைக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 30, 2025

வேலூர்: BIKE, CAR வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

வேலூர் மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <>க்ளிக் <<>>பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News October 30, 2025

வேலூர்: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

image

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில்<> சென்று <<>>நவ.16 குள் விண்ணப்பிக்கலாம். மருத்துவத்துறையில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 30, 2025

வேலூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (29.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!