News April 2, 2025
திருவாரூர் சென்னை இடையே தினசரி விரைவு ரயில்

சென்னையில் இருந்து செங்கல்பட்டு விழுப்புரம் வழியாக வண்டி எண் 16103 -16104 ராமேஸ்வரம் தாம்பரம் இடையே தினசரி விரைவு ரயில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி ஞாயிறு முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ராமேஸ்வரம் மானாமதுரை காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக தாம்பரம் சென்றடையும்.
Similar News
News September 17, 2025
திருவாரூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

திருவாரூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த<
News September 17, 2025
திருவாரூர் மக்களே இத Note பண்ணுங்க!

நமது திருவாரூரில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
✅கூத்தாநல்லூர் நகராட்சி-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரிய கடைத்தெரு
✅திருத்துறைப்பூண்டி நகராட்சி-காமாட்சி மஹால், திருத்துறைப்பூண்டி
✅நன்னிலம் வட்டாரம்-கிராம நலச் சங்கம் திருமண மண்டபம், ஆணைக்குப்பம்
✅திருத்துறைப்பூண்டி வட்டாரம்-அங்கை திருமண மண்டபம், மடப்புரம்
✅கோட்டூர் வட்டாரம்-ஊராட்சி அலுவலக வளாகம், கருப்புகிளார்
News September 17, 2025
திருவாரூர்: ரூ.47.000 சம்பளத்தில் அரசு வேலை!

திருவாரூர் மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. <
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க