News April 1, 2025

மூக்கனூர் : சாகசம் செய்த வாலிபருக்கு 28 தையல்

image

மூக்கனூர் அடுத்த அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை, இவர் இன்று(ஏப்.01) பெரிய மூக்கனூர் பகுதியில் உள்ள மைதானத்தில் தனது மோட்டார் சைக்கிளில் முன் வீல் தூக்கி கொண்டு சாகசம் செய்தார். அப்போது தவறி விழுந்து அடிப்பட்டார் இதனால் படுகாயம் அடைந்த திருமலை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 28 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை.

Similar News

News March 14, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!