News April 1, 2025

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆய்வுக்கூட்டம்

image

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (01.04.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News

News March 10, 2026

பெரம்பலூர்: பழங்கால வெங்கல சிலை கண்டெடுப்பு!

image

பெரம்பலூர் மாவட்டம், மருதையான் கோயில் பகுதியில் குடியிருந்து வருபவர் பாலச்சந்தர் (38). இவர் புதிதாக வீடு கட்டுவதற்கு அங்கு அஸ்திவாரம் தோண்டியுள்ளார். அப்போது, வெங்கல உலோகத்தாலான இரண்டு அடி உயரம் உள்ள பழங்கால பெருமாள் சிலை, பூஜை செய்யும் மணி மற்றும் தீபம் ஏற்றும் விளக்கும் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், வருவாய்த் துறையினர் சிலையை மீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

News March 9, 2026

பெரம்பலூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<> இங்கு க்ளிக் <<>>செய்து Grievance Redressal, பெரம்பலூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!