News April 1, 2025

கிருஷ்ணகிரியில் புதிய சுற்றுலா மாளிகை அமைச்சர் தகவல்

image

ஓசூரில் ரூ 9.90 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுலா மாளிகை அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்களின் மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். இதற்கு விரைவில் இடம் ஒதுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் சட்டப்பேரவை தெரிவித்தார். உங்க ஊர் மக்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News October 24, 2025

கிருஷ்ணகிரி: மழையால் மின் தடையா..? உடனே CALL!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 24, 2025

கிருஷ்ணகிரி: லஞ்சம் கேட்ட அரசு அலுவலர் கைது!

image

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளியை அடுத்த நாடுவானப்பள்ளியைச் சேர்ந்தவர் மங்கம்மா. இவர் மாடு வாங்குவதற்கு அரசு வழங்கும் கடனுதவியை அளிக்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேப்பனப்பள்ளியை அடுத்த தடத்தரையில் வேளாண் அலுவலகத்தில் உதவி வேளாண் அலுவலராகப் பணியாற்றும் முருகேசனை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று. அக்.23 கைது செய்தனர்.

News October 24, 2025

கிருஷ்ணகிரி: EB பிரச்சனையா..? உடனே CALL!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <>இங்கே<<>> கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!