News April 1, 2025

நீலகிரி: இ-பாஸ் ரத்துசெய்யக் கோரி நாளை போராட்டம்

image

நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை கட்டயாமக்கப்பட்டது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இந்நிலையில், நாளை ஒரு நாள் முழு கடை அடைப்புப் போராட்டம் நடக்கும் என, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. இ-பாஸ் முறையால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்படைவதால், இ-பாஸ் முறை ரத்து உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை இப்போரட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 18, 2026

நீலகிரி: தேர்தலை வைத்து மோசடிக்கு வாய்ப்பு! CHECK NOW

image

நீலகிரி மக்களே, தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தேர்தல் ஆணையம், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த தேர்தல் சமயத்தில் ஒரு கும்பல் தங்களை தேர்தல் அதிகாரி எனக் கூறி மோசடியில் ஈடுபட்டனர். எனவே சோதனை செய்பவர்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள். இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.

நீலகிரி: டிகிரி போதும்., ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். முதல் 6 மாத பயிற்சியின் போது உதவித்தொகை ரூ.5,000, அடுத்த 2 மாத பயிற்சிக்கு ரூ.15,000, பணியின் போது சம்பளம் மாதம் ரூ.51,000 – ரூ.54,000 வரை வழங்கப்படும். இந்த பயணுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!