News April 1, 2025
கூட்டுறவு பண்டகசாலையில் ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கூட்டுறவு பண்டகச்சாலை கிட்டங்கியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு தானியங்களாக அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் இருப்பு பதிவேடுகள் ஊழியர்களின் வருகை பதிவேடு கிட்டங்கியின் அடிப்படை வசதிகள் உள்ளித்தவற்றையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News March 18, 2026
குமரி: மாவட்ட SP அதிரடி அறிவிப்பு

குமரியில் தேர்தல் விதிமுறை மீறல் (ம) பணப் பட்டுவாடா புகார்கள் இருந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள மாவட்ட SP ஸ்டாலின் புகார் எண்கள் அறிவித்துள்ளார். தொகுதி வாரியாக எண்கள்;
நாகர்கோவில் – 7358776100
குளச்சல் – 7358068100
கிள்ளியூர் – 7358034100
கன்னியாகுமரி – 7305282100
விளவங்கோடு – 7358063100
பத்மநாதபுரம் தொகுதி – 7397463100 புகார் அளிப்பவரின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.
News March 18, 2026
குமரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 18, 2026
குமரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <


