News April 1, 2025
புதுவை முன்னாள் முதல்வர் கைது

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் அமுதரசனை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் முதல்வர் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 22, 2026
புதுச்சேரி: ரூ.21,500 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 43
3. கல்வித் தகுதி: Diploma, ITI, Any Degree
4. வயது வரம்பு: 18 – 26 (SC / ST-31, OBC- 29)
5. சம்பளம்: ரூ.21,500- ரூ.24,500
5. கடைசி தேதி: 5.04.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 22, 2026
புதுச்சேரி: லைசன்ஸ் எடுப்பது இனி ஈசி..!

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<
News March 22, 2026
என்.டி.ஏ கூட்டணிக்கு யாதவர் பாதுகாப்பு பேரவை ஆதரவு

புதுச்சேரியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கும் இந்தத் தேர்தலில், யாதவர் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள் என்று புதுச்சேரி மாநிலத் தலைவர் குமார் அறிவித்துள்ளார்.


