News April 1, 2025
வேணும்னு Avoid பண்ணுறாங்க: தாடி பாலாஜி ஆதங்கம்

தவெகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என நடிகர் தாடி பாலாஜி அவ்வப்போது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். விஜய்யை 10,000 பேருக்கு தெரியும் என்றால், தன்னை 100 பேருக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய்யுடன் இருப்பவர்கள் வேண்டுமென்றே தன்னைத் தவிர்ப்பதாகவும், தனது உழைப்புக்கு பலன் நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 24, 2026
₹15,000 சம்பளம், 5000 பணியிடங்கள்… APPLY NOW

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் இந்த <
News March 24, 2026
கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் சரிவு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 15% குறைந்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை 5 நாள்களுக்கு நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இந்த விலை குறைப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த வாரத்தில் 119 டாலர்களை கடந்திருந்த நிலையில், மீண்டும் 102 டாலர்களுக்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த விலை சரிவால் இந்தியாவில் எரிபொருள்கள் விலை உயர்வு அபாயம் சற்று நீங்கியுள்ளது.