News April 1, 2025
ராமநாதபுரத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

ராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் உள்ளநீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி வகுப்புகள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. முதல் தொகுப்பு ஏப்.01 – ஏப்.13, இரண்டாம் தொகுப்பு ஏப்.15 – ஏப்.27, முன்றாம் தொகுப்பு ஏப்.29 – மே11, நான்காம் தொகுப்பு மே.13 – மே.25, ஐந்தாம் தொகுப்பு மே.27 – ஜூன்.8 வரை வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 99766 91417 தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News February 12, 2026
ராம்நாடு அரசு மருத்துவக்கல்லூரி சாதனை

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 55 வயது மதிக்கத்தக்கவருக்கு திசுசார் கோமா புற்றுநோயும், 47 வயது பெண்ணுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய், 65 வயது முதியவருக்கு மலக்குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டு புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கணேஷ் பாபு, புற்றுநோயியல் கதிர்வீச்சு நிபுணர்கள் பிரியதர்ஷினி, முனிஸ்வரபாண்டியன், செபி கிருஷ்ணன் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
News February 11, 2026
ராம்நாடு மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News February 11, 2026
ராம்நாடு: ரூ.300 கேஸ் மானியம் பெற? இதை பண்ணுங்க!

ராம்நாடு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? <


