News April 1, 2025
சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
Similar News
News August 18, 2025
உங்களுடன் ஸ்டாலின்: நாளை ஓசூரில் முதல்வர் முகாம்

தமிழ்நாடு முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த முகாம் ஓசூர் மாநகராட்சியிலும் பல்வேறு பகுதிகளில் (19.08.2026 – 20.08.2026) நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு தினங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த முகாம் மூலம் பொதுமக்கள் நேரடியாக குறைகளைத் தெரிவித்து சரிசெய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 18, 2025
கிருஷ்ணகிரி: IT வேலை ரெடி.. நீங்க ரெடியா.?

ஐடி நிறுவனத்தில் பணியாற்றி பிரேக் எடுத்துள்ள பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஜோஹோ சார்பில் மறுபடி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தேர்வாகும் நபர்களுக்கு 3 மாத பயிற்சியுடன் பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 22ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 23ம் தேதி நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க <
News August 18, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஆக.17) 175.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
ஓசூர் 10, தேன்கனிக்கோட்டை 10. மி.மீ
தளி 3.0 மி.மீ
ராயக்கோட்டை 19.0 மி.மீ
சூளகிரி 5.0 மி.மீ
அஞ்செட்டி 6.0 மி.மீ
கிருஷ்ணகிரி 21.1 மி.மீ
பர்கூர் 3.6 மி.மீ
ஊத்தங்கரை 4.2 மி.மீ
போச்சம்பள்ளி 5.4 மி.மீ
கே.ஆர்.பி அணை 20.4 மி.மீ
கெலவரப்பள்ளி அணை 9.0 மி.மீ, என மழை பதிவாகியுள்ளது.