News April 1, 2025

இலவச மின்சார திட்டம் – ஆட்சியர் அறிவிப்பு!

image

‘பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின்’ கீழ் தினமும் 4 முதல் 5 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரிய தகடுகளை அரசு மானியத்துடன் அமைக்கும் திட்டத்திற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளவர்கள், <>அதிகாரப்பூர்வ இணையதளத்தின்<<>> மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை சூரிய தகடுகள் பொறுத்த விரும்பும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

Similar News

News January 25, 2026

நாகை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், இன்று (ஜன.24) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!