News April 1, 2025

பள்ளிக்கு செல்லாததை கண்டித்த தந்தை: மகன் மாயம்

image

பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் பரணிதரன்(14), 9ம் வகுப்பு படித்து வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தொண்டமாந்துறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக பரணிதரன் பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனை ராஜகோபால் கண்டித்ததனால் கோபித்துக் கொண்ட பரணிதரன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Similar News

News February 5, 2026

பெரம்பலுர்: ரூ.50,500 சம்பளத்தில் – அரசு வேலை

image

மத்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900-ரூ.50,500
5. கல்வித்தகுதி:B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

News February 5, 2026

பெரம்பலூர்: பட்டா, சிட்டா வேண்டுமா? அலைய வேண்டாம்!

image

பெரம்பலூர் மக்களே, உங்க நிலத்தின் பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை. <>இங்கே க்ளிக் செய்து<<>>, TamilNilam செயலி மூலம் நிலத்தின் ஒட்டுமொத்த ஜாதகத்தையும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம் நில வரைபடம், பட்டா / சிட்டா, உரிமையாளர் விவரம், நில பரப்பளவு உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 5, 2026

பெரம்பலூர்: தங்க நகை இருக்கா? உஷார்!..

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக்<<>> செய்து, BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். ஷேர்!

error: Content is protected !!