News April 1, 2025
எருது விடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் மாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரஞ்சித்குமார் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (மார்.31) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 29, 2026
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜனவரி 28 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.