News April 1, 2025
அவிநாசி அருகே விபத்தில் தம்பதி பலி

கோவையைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அலமேலு. இவர்கள் இருவரும் நேற்று பைக்கில் அவிநாசி அருகே நல்லிகவுண்டன்பாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு இருவரும் சம்பவயிடத்திலே உயிரிழந்தனர். இவ்விபத்துகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 19, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.