News March 31, 2025
கணவன் மனைவி சண்டை- மாமியாருக்கு அஞ்சலி போஸ்டர்

கந்திலி அடுத்த இலக்கிநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று (மார்.30) வெங்கடேசன் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அம்மா வீட்டிற்கு சென்றுளார் . இதனால் கோபமடைந்த வெங்கடேஷன் தனது மாமியார் மாதுவுக்கு (31-03-2025) உயிருடன் இருக்கும் போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார். இது குறித்து அவரது மனைவி வெங்கடேஷன் மீது கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Similar News
News January 25, 2026
திருப்பத்தூர்: உங்களிடம் VOTER ID உள்ளதா?

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News January 25, 2026
திருப்பத்தூர் மக்களே இனி அலைச்சல் இல்லை!

திருப்பத்தூர் மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in/, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in, 3) பான் கார்டு : incometax.gov.in 4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 5) சென்னை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://chennai.nic.in/ மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News January 25, 2026
திருப்பத்தூர்: டிகிரி போதும்-அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <


