News March 31, 2025

புத்தொழில் களம் கனிமொழி எம்பி அழைப்பு

image

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி முன்னெடுப்பில் “புத்தொழில் களம்” என்ற நிகழ்ச்சி ஏப்ரல் 5-ல் நடைபெற உள்ளது. இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொள்ள இருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட 3 சிறந்த இளம் தொழில் முனைவோரின் திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க*

Similar News

News January 25, 2026

தூத்துக்குடி: ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை SHARE IT.

News January 25, 2026

தூத்துக்குடி: திருமணமான 2-ம் நாளில் பெண் ஓட்டம்

image

திருச்செந்தூர் அருகே ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் பழ வியாபாரி பாஸ்கர் (35). இவர் பெண் தரகர் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த ஆதரவற்ற இளம் பெண் ஒருவரை ஜன.20 அன்று திருமணம் செய்துள்ளார். இதையடுத்து ஜன.22 அன்று பாஸ்கர் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய போது அந்தப் பெண் வீட்டில் இருந்த பணம் துணிமணிகளுடன் காணாமல் போய் இருந்தது தெரிய வந்தது. இது சம்பந்தமாக திருச்செந்தூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்

News January 25, 2026

தூத்துக்குடி : போஸ்ட் ஆபீஸில் வேலை அறிவிப்பு

image

தூத்துக்குடி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஆர்வமுள்ளவர்கள்<> இங்கு கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!