News March 31, 2025
பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <
Similar News
News February 18, 2026
காஞ்சி மக்களே பண மோசடியா? click!

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, காஞ்சி EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக பணம் திரும்ப கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.
News February 18, 2026
காஞ்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
உடல்நலம் குன்றிய அல்லது இறந்த பறவைகளைக் கையாளுபவர்கள், இறைச்சிக் கூடங்களில் பணிபுரிபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தூய்மையற்ற சூழல் நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், கைகளைச் சுத்தமாக வைத்திருப்பதோடு பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது அவசியம்.
News February 18, 2026
காஞ்சி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

காஞ்சிபுரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


