News March 31, 2025

ஈரோட்டில் வரி செலுத்த இன்று கடைசி நாள்

image

ஈரோடு மாநகராட்சியில், விடுபட்ட மற்றும் நடப்பாண்டுக்கு உரிய (2024-2025) சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரியினங்களை செலுத்த இன்று (மார்ச்.31) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று கடைசி நாள் என்பதால், வரி செலுத்தாதவர்கள் இன்று இரவு 10.30 மணிக்குள் வரி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று வரை 88% வரி வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News February 17, 2026

ஈரோடு: பசு மாடு வாங்க ரூ.1,00,000 SUPER திட்டம்!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க! யாருக்காவது நிச்சயம் இது உதவும்!

News February 17, 2026

தமிழக பட்ஜெட்: ஈரோட்டிற்கு அறிவிப்பு

image

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்பாக நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார்.

News February 17, 2026

ஈரோடு மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

ஈரோடு மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!