News March 31, 2025

மயிலை மக்களே ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

Similar News

News February 11, 2026

மயிலாடுதுறை: இனி உங்கள் ஆதார் அட்டை வாட்ஸ் அப்பில்

image

மயிலாடுதுறை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

மயிலாடுதுறை: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

image

பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய, மங்கநல்லூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ‘உள் புகார் குழு’ (Internal commitee) அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள இடங்களில் இக்குழு அவசியம் இருக்க வேண்டும். புகார்களை விசாரிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!