News March 31, 2025

பவானி: டேங்கர் லாரியை கிளீன் செய்த 2 பேர் உயிரிழப்பு

image

பவானி அருகே சித்தோடு, போன வாய்க்கால் பகுதியில், தனியாருக்கு சொந்தமான, கெமிக்கல் கொண்டு வந்த டேங்கர் லாரியை, யோகநாதன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு பேர், உள்ளே இறங்கி, அவற்றை கிளீன் செய்தபோது மயக்கம் அடைந்தனர். அவரை மீட்க சென்று வரும் மயங்கினார். உடனே பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, அவர்கள் மூவரையும் மீட்டனர். அவற்றில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Similar News

News February 16, 2026

ஈரோடு: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)

News February 16, 2026

ஈரோடு: ஒரே CLICK-ல் உங்க பெயரையே மாற்றலாம்!

image

ஈரோட்டில் புதிதாக அரசு கிளை அச்சகம் திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மக்கள் அரசிதழில் பெயர் மாற்றம் செய்வது எளிதாக மாறிவிட்டது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி, கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கிலத்தில் பெயர் மாற்ற ரூ.750 வசூலிக்கப்படுகிறது. (SHARE பண்ணுங்க)

News February 16, 2026

ஈரோடு: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும்.
5) கடைசி நாள்: பிப்.25-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!