News March 30, 2025
கிட்னியை பாதுகாக்க எத்தனை லிட்டர் தண்ணீர் தேவை?

உடல் கழிவுகளை வெளியேற்றும் முக்கிய உறுப்பான கிட்னியை பாதுகாக்கும் ஒரே பொருள் தண்ணீர்தான். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கிட்னி செயலிழந்துவிடும். இந்நிலையில், கிட்னியை பாதுகாக்க தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் (8-10 கிளாஸ்) குடிக்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். மிதமான சூட்டில் உள்ள வெந்நீரை குடிப்பது சிறந்தது என்றும் அறிவுறுத்துகின்றனர். SHARE IT.
Similar News
News January 27, 2026
சேலம்: 12th போதும்.. சூப்பர்வைசர் வேலை!

ஆதார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு
1) பதவிகள்: சூப்பர்வைசர், ஆபரேட்டர் (மொத்தம் 282 இடங்கள்)
2) கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
4) மாதச் சம்பளம்: ₹20,000/-
5) கடைசி தேதி: ஜனவரி 31, 2026.
6) விண்ணப்பிக்க <
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க
News January 27, 2026
BREAKING: ஜன நாயகன் பட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

‘ஜன நாயகன்’ படத்தில் மத பிரச்னைகளை தூண்டும் வகையிலான காட்சிகள் இருப்பதாக புகார் வந்துள்ளதால் மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. U/A சான்று வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள் ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அமர்வு, மீண்டும் இந்த வழக்கை தனி நீதிபதியின் அமர்வுக்கு அனுப்புவதாகவும், மறு ஆய்வு குறித்து அவர் முடிவு எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
News January 27, 2026
BUDGET: இந்த பொருள்களின் விலை குறைகிறது

மத்திய பட்ஜெட் வரும் 1-ம் தேதி தாக்கலாக உள்ள நிலையில், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் மின்சார வாகனங்கள், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கான இறக்குமதி வரி மற்றும் மானியம் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த பொருள்களின் விலை ஏப்ரல் மாதத்தில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.


