News March 30, 2025

ஊஞ்சல் கட்டி ஆடிய சிறுவன் பலி

image

சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த கோடீஸ்வரனின் மகன் கவின் ஸ்ரீநாத் (வயது 12). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வீட்டில் புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய போது, கழுத்தில் சேலை சிக்கி உயிரிழந்தான். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வீராணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 30, 2026

சேலம்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

சேலம் மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News January 30, 2026

தாரமங்கலம் அருகே விபத்து

image

தாரமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் எதிர்பாராத விதமாக கார் பலமாக மோதியது. இவ்விபத்தின் தாக்கத்தால் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

News January 30, 2026

சேலம்: What’s App மூலம் ஆதார் அட்டை

image

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!