News March 30, 2025

சம்மர் சீசனில் சூட்டை குறைக்க…

image

*இளநீர்: சோடியம், பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் இளநீரில் நிறைந்துள்ளன.
*தயிர்: மதிய உணவில் தயிர் சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
*புதினா: உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன், புத்துணர்ச்சியை கொடுக்கும். *வெள்ளரி: உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். *தர்பூசணி: சுமார் 90% தண்ணீரால் ஆனதால், இது உடலை நீண்ட நேரம் நீரேற்றமாக வைத்திருக்கும். SHARE IT.

Similar News

News January 25, 2026

மனிதர்களை மிஞ்சும் ரோபோக்கள்: எலோன் மஸ்க்

image

டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ ரோபோக்கள் 2027-ம் ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டாவோஸில் பேசிய அவர், தற்போது தொழிற்சாலைகளில் எளிய பணிகளைச் செய்து வரும் இந்த ரோபோக்கள், விரைவில் மனிதர்களை மிஞ்சி வகையில் சிக்கலான வேலைகளையும் செய்யும் என்றும், விற்பனைக்கு வரும்போது, அவை மிக உயர்ந்த பாதுகாப்புடன் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 25, 2026

இன்று அறிவிக்கப்பட இருக்கும் பத்ம விருதுகள்!

image

கலை, இலக்கியம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

News January 25, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 591 ▶குறள்: உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. மறை. ▶பொருள்: ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.

error: Content is protected !!