News March 30, 2025
பரமக்குடியில் விவசாயிகள், வியாபாரிகள் இணைப்பு கூட்டம்

பரமக்குடி வட்டாரத்தில் பருத்தி, மிளகாய் பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்க ஏப்.3 அன்று பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள், வியாபாரிகள் இணைப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம். இது தொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வேளாண் அலுவலர்களுக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 23, 2026
ராம்நாடு : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

இராமநாதபுரம் மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News January 23, 2026
பாம்பன் பாலம் கடந்து வந்த பாதை!

1902 ஆங்கிலேயர் காலத்தில் பாலம் கட்டுமான பணிகள்
1913 கப்பல்கள் செல்ல தூக்குப்பால பணிகள் ஜூலையில் தொடங்கின.
1914 பிப்.24 ரயில் போக்குவரத்து தொடங்கியது.
2007 அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.
2022 டிச. 23 ரயில் போக்குவரத்து நிறுத்தம்
2026 ஜன.22 பாலத்தை அகற்றுவதற்கான பணிகள்
பாம்பன் பாலத்தின் உங்களின் நினைவுகளை பகிருங்க..
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர்!
News January 23, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 22) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


