News March 30, 2025

சிவனிடம் தோல்வியடைந்த காளி எங்கே உள்ளார் தெரியுமா!

image

சிதம்பரத்தில் உள்ள தில்லைக்காளி சிவபெருமானுடன் போட்டி போட்டு ஆடிய காளிதேவி. சிவனுக்கும் அம்பாளுக்கும் நடனத்தில் போட்டி நிகழ்ந்தது. சிவன் வலதுகையைச் சுழற்றி ஆட, அம்பாளும் அவ்விதமே ஆடினாள். அவர் இடது காலைச் சுழற்றி ஆட, அவளும் அதேபோல் ஆடினாள். ஆனால் அம்பாள் போட்டியில் தோல்வி அடைந்து தில்லைகாளி என்ற பெயரோடு கோபத்துடன் கோயில் கொண்டாள். தில்லைக்காளி அருள் பெற SHARE பண்ணுங்க..

Similar News

News February 10, 2026

கடலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் எல்லாம் செய்யலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க

News February 10, 2026

ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

image

கடலூர் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்னப்பிக்க<> https://www.tahdco.com<<>> என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News February 10, 2026

கடலூர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!