News March 30, 2025

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் நிலம் மீட்பு !

image

சிவகங்கை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஹிந்து சமய அறநிலைய துறையினர் மீட்டனர். இணை ஆணையர் பாரதி தலைமையில் மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி அருகே உள்ள முள்ளிப்பள்ளம், சோலை குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள 13 ஏக்கர் நில ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த இடங்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் என எச்சரிக்கை பலகையையும் வைத்தனர்.

Similar News

News February 4, 2026

BREAKING: சிவகங்கை அஜித்குமார் கொலை மனம் பதறுகிறது : நீதிபதி

image

கடந்த வருடம் 2025 ஜீன் மாதம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் இன்று விசாரணைக்கு வந்தது. அஜித் குமார் மீது நிகிதா அளித்த புகார் உண்மை இல்லை. ஒன்றுமில்லாத வழக்கில் ஒருவர் அடித்து கொலை. காவல்துறையின் செயலை பார்த்தால் மனது பதறுகிறது. என நீதிபதி ஸ்ரீமதி வேதனை தெரிவித்துள்ளார்

News February 4, 2026

சிவகங்கை இத செய்தால் பட்டா பெயர் மாற்றம் ஈஸி…!

image

நெல்லை மக்களே, தமிழக அரசு ஜனவரி 2, 2026 முதல் பத்திரப்பதிவு விதிகளின் கீழ், சொத்து வைத்திருப்பவர் பெயரில் பட்டா வைத்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. வட்டாசியர் அலுவலகம் செல்லாமல் எந்நேரமும் பட்டா திட்டம் மூலம் பெயர் மாற்றும் வசதி உள்ளது. இ<>ங்கு க்ளிக் <<>>செய்து (சர்வே எண் மற்றும் சப் டிவிஷன், பத்திரம்) மூலம் விண்ணப்பியுங்க.. இந்த திட்டம் மூலம் 15 நாட்களில் பெயர் மாறி விடும். Share பண்ணுங்க.

News February 4, 2026

சிவகங்கை : பருப்பு, எண்ணெய் இல்லையா COMPLAINT பண்ணுங்க..!

image

சிவகங்கை மக்களே, இந்த மாசம் ரேஷன் கடை – ல பருப்பு, எண்ணெய் இல்லைன்னு சொல்றாங்களா? இதை கண்டுபிடிக்க வழி இருக்கு. இ<>ங்கு கிளிக் <<>>செய்து தமிழக அரசின் ரேஷன் அட்டை செயலியை பதிவிறக்கம் செய்யுங்க. அதில் இந்த மாதம் பருப்பு , எண்ணை இருக்கான்னு தெரிஞ்சுடும். இதுல இருந்தும் கொடுக்கலையா 8939922990 (அ) 9773904050 எண்ணில் PDS <இடைவெளி> 107 மெசேஜ் மூலம் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை

SHARE பண்ணுங்க.

error: Content is protected !!