News March 29, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கடுமையான எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வாகன ஓட்டிகளுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம் என்றும், வாகனம் ஓட்டும் பொது மொபைல் போன் பயன்படுத்துவதால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுமாறு காவல் துறை எச்சரித்து உள்ளது.
Similar News
News February 4, 2026
திருப்பத்தூர்: நம்ப வைத்து முதுகில் குத்திய காதல் மன்னன்- TWIST!

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் கேசவ ரெட்டி தெருவை சேர்ந்தவர் சிவகுமார் மகன் சதீஷ் (33) இவருக்கு திருமணமாகி மூன்று வயதில் குழந்தை ஒன்று உள்ளது. தனக்கு திருமணமானதை மறைத்து ஜோலார்பேட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் திருமண ஆசை வார்த்தை கூறி சதீஷ் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் ஜோலார்பேட்டை போலிசார் நேற்று (பிப்.3)சதிஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News February 4, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.3) இரவு முதல் இன்று (பிப்.4 ) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!