News March 29, 2025

டிவிஎஸ் டோல்கேட் பெயர் மாற்றம் இல்லை -மாநகராட்சி அறிவிப்பு

image

திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட TVS டோல்கேட் பகுதியில், “TVS டோல்கேட்” என அழைக்கப்படுவதனை மாற்றி, “கலைஞர் டோல்கேட்” எனப் பெயர் மாற்றம் செய்திட உத்தேசிக்கப்பட்டதை, மேற்படி இடம் தொன்று தொட்டு டி.வி.எஸ். டோல்கேட் என அழைக்கப்பட்டு வருவதால், மேற்படி இடம், தற்போதுள்ள “TVS டோல்கேட்” என்ற பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்படும் எனத் மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 11, 2026

திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருச்சி மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

திருச்சி: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

திருச்சி: வாரச்சந்தையில் பைக் திருட்டு-2 பேர் கைது

image

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் வாரச்சந்தையில் ரமேஷ் என்பவரின் பைக்கை திருடிய, கரூரைச் சேர்ந்த ரமேஷ் (32), அஜித்குமார் (26) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். காய்கறி வியாபாரம் செய்துகொண்டே கைவரிசை காட்டிய இவர்களிடமிருந்து 2 பைக்குகள் மற்றும் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!