News March 29, 2025
சனி தோஷம் நீக்கும் எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோயில்

அறந்தாங்கியிலிருந்து 5 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோயில். இது, சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம். இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்கும். மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும். இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 29, 2026
புதுக்கோட்டை: அலுவலகம் அருகே இறந்து கிடந்த VAO

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா இருந்திரப்பட்டியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (28). இவர் இலுப்பூர் தாலுகா பாக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை இவர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இலுப்பூர் போலீசார் அவரின் உடலை மீட்டு கொலையா?, தற்கொலையா? என தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 29, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.28) இரவு 10 முதல் இன்று (ஜன.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!