News March 29, 2025
வடசேரி பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ், வியாபாரி. கடந்த இரு நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி சென்றார். அங்கிருந்து இன்று காலை பேருந்தில் நாகர்கோவில் வந்தார். வடசேரி பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அங்கிருந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 18, 2025
தேசிய இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி

குமரன்குடி தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியில் தேசிய இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. மரியா மருத்து வக்கல்விக் குழும தலைவர் டாக்டர் ஜி.ரசல்ராஜ், துணைத்தலைவர் டாக்டர் ஷைனி தெரசா ஆகியோர் தலைமை தாங்கினர். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்து திருவட்டார் பஸ்நிலையம் வரை பதாகைகள் ஏந்தி மாணவர்கள் பேரணியாக வந்தனர். இதில் யோகா, சிலம்பாட்ட நிகழ்வுகள் நடந்தது.

News November 17, 2025
குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

குமரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <