News March 29, 2025

ஈரோடு தலைமை தபால் நிலையம் 3 நாள் விடுப்பு

image

ஈரோடு தலைமை அஞ்சலகங்களில்பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சிறுசேமிப்பு திட்டம் தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டு 2024-25 வங்கி சேவை மற்றும் ஐபிபிபீஸ்வைப் சேவைகளும்மேற்கண்ட 2 நாட்களில்இயங்காது. மேலும், நிதியாண்டின் இறுதி நாளான 31ம் தேதியன்று ரம்ஜான் பண்டிகை வருவதால் அதையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை என ஈரோடு முதுநிலை கோட்ட ஆய்வாளர் கோபாலன் தெரிவித்தார்.

Similar News

News February 2, 2026

ஈரோடு: ரேஷன் அட்டை இருக்கா? உடனே CHECK செய்யவும்!

image

ஈரோடு மக்களே ரேஷன் அட்டை தொடர்பான சேவைகள் பெற அரசு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க, விண்ணப்பத்தின் நிலை, மறுபரிசீலனை விண்ணப்பம், நகல் குடும்ப அட்டை பெற, அட்டையில் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க உட்பட பல்வேறு சேவைகளை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

ஈரோடு: ரூ.1,05,280 சம்பளத்தில்.. வங்கி வேலை!

image

ஈரோடு மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22-37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப்.19-க்குள் இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 2, 2026

ஈரோட்டில் முற்றிலும் இலவசம்!!!

image

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பிப். 09 முதல் பிப்.24 ஆம் தேதி வரை Jute Bags, Files, Ladies Bags, Wallets தயாரித்தல் பயிற்சி நடைபெறுகிறது.பயிற்சி, சீருடை, உணவு, ஹாஸ்டல் வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 8778323213,0424-2400338 SHAREIT

error: Content is protected !!