News March 29, 2025

நீலகிரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு:153 பேர் ‘ஆப்செனட்’

image

நீலகிரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, 58 மையங்களில் நடக்கிறது. அதில், ‘3,497 மாணவர்கள், 3,320 மாணவியர்,’ என, மொத்தம், 6,817 பேர் தேர்வு எழுதுகின்றனர். தனித் தேர்வுகள், 126 பேர் தேர்வு எழுதுகின்றனர்.நேற்று நடந்த தமிழ் தேர்வை (முதல் நாளில்,) ‘மாணவர், 97; மாணவியர்,’ 56 என 153 பேர் ‘ஆப்செனட்’ ஆகினர்.

Similar News

News February 4, 2026

நீலகிரி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

நீலகிரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> https://voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். யாருக்காவது பயன்படும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News February 4, 2026

நீலகிரியில் ரூ.12 கோடி அபராதம்: அதிர்ச்சி தகவல்!

image

நீலகிரியில் கடந்த ஆண்டு 209 சாலை வழக்குகள் பதிவாகியுள்ளன.1,67,337 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 1288 மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும்,500 அதிவேகமாக வாகனங்களை இயக்கியதற்காகவும்,1331 அபாயகரமானதாக வாகனம் ஓட்டியதற்காக பதிவு செய்யப்பட்டவை. அதன்படி 12,12,45,000 அபராத தொகை மக்களிடம் வசூலிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தெரிவித்துள்ளார்

News February 4, 2026

மோட்டார் சைக்கிள் மோதி கட்டுமானத் தொழிலாளி சாவு

image

சிறுமுகை பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளியான காளிசாமி( வயது 42) என்பவர் நேற்று மாலை 5 மணிக்கு அரவேனு தவிட்டுமேடு பகுதியில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்து சாலையோரம் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆகாஷ்(19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!