News March 29, 2025
சிவகாசி பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகாசி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நாளை (மார்ச்.30) இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மொட்டை அடித்து வழிபடுவர். அம்மன் குதிரை வாகனத்தில் முப்பிடாரி அம்மன் கோவிலுக்கு வேட்டைக்கு செல்லும் நிகழ்வு நடைபெறும்.
Similar News
News February 12, 2026
விருதுநகர்: இனி அலைய தேவையில்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: NSDL
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News February 12, 2026
விருதுநகர்: டிராக்டர் மோதி இளைஞர் பலி

நரிக்குடி அருகே துய்யனூர் கிராமத்தை சேர்ந்த லிங்கேசுவரன்(19) ஐ.டி.ஐ. மாணவர். பெட்ரோல் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றபோது, நரிக்குடியை சேர்ந்த அதுனான் ஓட்டி வந்த பவர் டிராக்டர் சமத்துவபுரம் அருகே மோதியது. படுகாயமடைந்த லிங்கேசுவரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெற்றோர் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
News February 11, 2026
விருதுநகர்: Driving licence வைத்திருப்போர் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <


