News March 29, 2025
திருவாரூரில் அருளும் வராஹ பெருமான்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மகாதேவப்பட்டினம் பகுதியில் சரபோஜி மன்னர் காலத்தில் கட்டப்பட்ட 400 ஆண்டு பழமையான வராஹப் பெருமான் கோயில் உள்ளது. தற்போது இப்பகுதி மகாதேவபட்டினம் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. சுற்றி அமைக்கப்பட்ட மதில் சுவர்களுக்கு இடையே சன்னதியில் வராஹப் பெருமான் காட்சி தருகிறார். வாரம்தோறும் சனிக்கிழமைகள் வராஹப் பெருமானின் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். SHARE பண்ணுங்க.
Similar News
News September 17, 2025
திருவாரூர் மக்களே இத Note பண்ணுங்க!

நமது திருவாரூரில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
✅கூத்தாநல்லூர் நகராட்சி-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரிய கடைத்தெரு
✅திருத்துறைப்பூண்டி நகராட்சி-காமாட்சி மஹால், திருத்துறைப்பூண்டி
✅நன்னிலம் வட்டாரம்-கிராம நலச் சங்கம் திருமண மண்டபம், ஆணைக்குப்பம்
✅திருத்துறைப்பூண்டி வட்டாரம்-அங்கை திருமண மண்டபம், மடப்புரம்
✅கோட்டூர் வட்டாரம்-ஊராட்சி அலுவலக வளாகம், கருப்புகிளார்
News September 17, 2025
திருவாரூர்: ரூ.47.000 சம்பளத்தில் அரசு வேலை!

திருவாரூர் மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. <
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News September 17, 2025
திருவாரூர்: கீழவீதியில் விஜய் பிரச்சாரம்!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வரும் செப்.,20-ம் தேதி சனிக்கிழமை திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக திருவாரூர் மாவட்ட காவல்துறையிடம் நேற்று தவெகவினர் மனு அளித்த நிலையில் இன்று காவல்துறை சார்பில் கீழ வீதி பகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.