News March 29, 2025
பேருந்து மோதி ஊழியர் பலி

ஆற்காடு நாதமுனி தெருவை சேர்ந்தவர் சரவணன்(45). கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை சரவணன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் அடுத்த மீனூரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ் மோதி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 3, 2025
வேலூர்: இரவு ரோந்துப் பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (டிச.02) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.