News March 29, 2025

 ஆடு திருடிய வாலிபருக்கு தர்ம அடி

image

விழுப்புரம் மாவட்டம் கிளியனுார் அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார்(50). இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று வீட்டின் எதிரில் கட்டி வைத்த ஆடுகளை, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திருடி செல்ல முயன்றார். பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து கிளியனுார் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

Similar News

News September 23, 2025

விழுப்புரத்தில் மின்தடை அறிவிப்பு

image

​தமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகளின் காரணமாக மின்தடை என்று மின்சார வாரியத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காரணைபேரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, புதுப்பாளையம் மற்றும் மேலும் பல பகுதிகளில் இன்று மின்தடை இருக்கும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News September 23, 2025

விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

விழுப்புரம் மாவட்டம் நாளை செப். 24 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்
1.திண்டிவனம் நகராட்சி DKP திருமண மஹால்
2.விக்கிரவாண்டி வட்டாரம் முருகன் அடிகளார் மஹால் இராதாபுரம்
3.செஞ்சி வட்டாரம் பகிரதன் மஹால் வரிக்கல்
4. முகையூர் வட்டாரம் அரசு பள்ளி வளாகம் ஆற்காடு
5.கோலியனூர் வட்டாரம் விஷ்ணு மஹால் பில்லூர்
6.வானூர் வட்டாரம் சமுதாய கூடம் புதுரை
பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

News September 23, 2025

விழுப்புரம்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த லிங்கில் <>கிளிக் <<>>செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!