News March 28, 2025

திருப்பூர்: இராமயண காலத்து கோயில்

image

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு இருந்த சிவனை வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது.

Similar News

News August 10, 2025

திருப்பூர்: விஷத்தை முறிக்கும் அற்புத கோயில்!

image

திருப்பூர், அய்யம்பாளையத்தில் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அய்யனை வழிபட்டால், தீராத நோய்களும், தோஷங்களும் நீங்குமாம். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண், பாம்பு விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்டதாம். அய்யன் கோயிலில் கிடைக்கும் புற்றுமண்னை சிறிது எடுத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் தெளித்தால்விஷ ஜந்துக்கள் அண்டாது என்பது நம்பிக்கையாக உள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 10, 2025

திருப்பூரில் அரசு வேலை நாளையே கடைசி நாள்!

image

திருப்பூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து நாளை ஆக.11 மாலை 5.00 மணிக்குள் திருப்பூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் மற்றும் விபரங்களுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்யவும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 10, 2025

திருப்பூர்: ஜிகே வாசன் குற்றச்சாட்டு!

image

குண்டடம் பகுதியில் இன்று வருகை புரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மடத்துக்குளம் பகுதியில் காவலர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் மற்றும் தாராபுரம் பகுதியில் வக்கீல் படுகொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும் இந்த ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

error: Content is protected !!