News April 2, 2024

சட்டவிரோத ஸ்கேன் செண்டர்- ஒருவர் கைது

image

திருப்பத்தூர் அருகே பசுமை நகர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஸ்கேன் செண்டர் நடத்தி அதில் கர்ப்பிணி பெண்களுக்கு சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதித்து வந்தது அம்பலமானது. அங்கு சென்ற போலீசார் ஸ்கேன் செண்டரில் பணியாற்றிய ஐயப்பனை கைது செய்து இடைத்தரகர் மற்றும் உரிமையாளரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Similar News

News February 8, 2026

மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு, மற்றும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தியது. இந்த நிகழ்வை மாவட்ட காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் இன்று (பிப்-08) பாதுகாப்பே முன்னுரிமை
“உங்கள் ஒரு நிமிட கவனம் பல உயிர்களை காக்கும்.” என பதிவிட்டுள்ளனர்‌.

News February 8, 2026

திருப்பத்தூர்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card போன்ற Spam Calls வந்தாலே, செம கடுப்பாகும். செங்கல்பட்டு மக்களே, இனி டென்ஷன் வேண்டாம். தேவையில்லாத அழைப்புளை ஈசியாக தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம் (அ) ‘START 0’ என 1909-க்கு SMS அனுப்பினால் Spam Call-ல் வரவே வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 8, 2026

திருப்பத்தூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<> இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, தி.மலை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!