News March 28, 2025
டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் <
Similar News
News September 15, 2025
செங்கல்பட்டு: 10th போதும் உள்ளூரில் ரூ.50,000 வரை சம்பளம்

செங்கல்பட்டு LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Insurance Advisor பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு முடித்த இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 60 வரை இருக்கலாம். இதற்கு மாதம் ரூ.25,000 முதல் 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 15, 2025
தாம்பரம் GH-ல் குவிந்த மக்கள்

தாம்பரம், அரசு மருத்துவமனையில் இன்று வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும், அங்கு மாத்திரைகள் வாங்க போதுமான கவுண்ட்டர்கள் இல்லாததால், மிகவும் சிரமம் அடைந்தனர். எனவே, இங்கு கூடுதல் கவுண்ட்டர்களை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 15, 2025
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த மேயர்

அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா இன்று (செப்.15) கொண்டாடப்படுகிறது. அதன்படி, தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா, சிலைக்கு மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் காமராஜர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.