News April 2, 2024
இரண்டாம் உலகப்போர் வீரர் காலமானார்

இரண்டாம் உலகப் போரின் போது இந்திய ராணுவத்தில் பணியாற்றிய வீரர் சுபேதார் தன்சேயா தனது 102வது வயதில் காலமானார். மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், மார்ச் 31-ஆம் தேதி அவர் உயிரிழந்ததாகவும் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அசாம் படைப்பிரிவைச் சேர்ந்த தன்சேயா, கோஹிமா போரில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 9, 2025
மயக்கும் ஓவியமாய் ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் தனது அழகு, அற்புதமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ளார். பாலிவுட் நட்சத்திரமாக தன்னை நிலைநிறுத்திய அவர், தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவரது அழகு மற்றும் நயமிக்க முகபாவனைகள் காரணமாக பெரும் ரசிகர் பட்டாளம் பெற்றுள்ளார். இன்றைய தலைமுறையினரால் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உள்ள ஜான்வி போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News November 9, 2025
திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது: EPS

TN-ல் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை என EPS குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 54 மாத DMK ஆட்சியில் போலீஸ் தனது கம்பீரத்தை இழந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். திமுகவின் காட்டாட்சி தர்பார் இன்றுவரை TN மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருவதாகவும், தணலில் இட்ட புழுவாக மக்கள் அனுதினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் சாடியுள்ளார்.
News November 9, 2025
சிசேரியன் காயம் வேகமாக ஆற TIPS!

கர்ப்ப காலத்தில் எப்படி உடல்நலத்தை பேணி காத்தீர்களோ அதைவிட கவனமாக குழந்தை பிறந்த பின் பார்த்துக்கொள்ள வேண்டும் ➤ஆரஞ்சு, நெல்லி, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் ➤பருப்பு, மீன், சிக்கன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள் ➤சருமம் பழையபடி மாற தேவையான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம் ➤தினம் ஒரு கீரை, நட்ஸ் வகைகளை எடுத்துக்கொண்டால் சிறப்பு. தாய்மார்களுக்கு SHARE THIS.


