News March 28, 2025
பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த <
Similar News
News December 26, 2025
திருவள்ளூர்: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை!

மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், <
News December 26, 2025
திருவள்ளூர்: கிணற்றில் மூழ்கி பெண் சாவு!

பொதட்டூர் பேட்டை, நாகாலம்மன் கோஇல் தெருவில் வசித்து வருபவர் மூர்த்தி(65). இவரது மனைவி சாரதா(55). இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று(டிச.25) காலை குளிக்கச் செல்வதாகக் கூறி, வெளியே சென்ற சாரதா, வெகு நேரம் ஆகியும் திரும்பவில்லை. அப்போது பாரதியார் நகரில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 26, 2025
திருவள்ளூர்: தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி

திருவள்ளூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில் பூண்டி ஒன்றிய செயலாளர் விஜய் பிரபுவின் புகைப்படம் இல்லாததால், அவர் சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


