News March 27, 2025
2 வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியராக பதவி உயர்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அளவில் வட்டாட்சியர்களாக பணிபுரிந்து வந்த பன்னீர்செல்வம் மற்றும் கமலம் ஆகிய இருவருக்கும் துணை ஆட்சியராக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். பன்னீர்செல்வம் திருவள்ளூர் மாவட்டத்திலும் கமலம் கடலூர் மாவட்டத்திலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News August 21, 2025
கள்ளக்குறிச்சி: தாசில்தார், விஏஓ லஞ்சம் கேட்டால்? இதை செய்யுங்க

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 21, 2025
கள்ளக்குறிச்சி: LIC-யில் வேலை, ரூ.1 லட்சம் சம்பளம்!

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 – ரூ.1,69,025 சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 21, 2025
கள்ளக்குறிச்சி: மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <