News March 27, 2025

துணிச்சலாக பணியாற்றிய காவலருக்கு பாராட்டு 

image

வேட்டவலம் அடுத்த ஆவூரில் நேற்று நள்ளிரவு அடகுகடையில் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்ற போது போலீசார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டும் திருட்டை தடுத்து நிறுத்தினார். இந்நிலையில், சிறப்பாக பணியாற்றிய அவருக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். நாமும் இவரை பாராட்டுவோமே. ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 15, 2025

இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 14/08/2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

புதிய மென்பொருள்; சேவை வழங்குவதில் கால தாமதம்

image

கடிதப் போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கணக்குகள் தொடர்பான புதிய மென்பொருள் இந்திய அஞ்சல் அலுவலகங்களில் ஆகஸ்ட் 2, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும், இந்த புதிய மென்பொருள் பதிவுத் தபால் ரசீதுகள் மற்றும் சேமிப்பு பரிவர்த்தனைகளை வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. சேவைகளை விரைவாக வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!